உன் அன்பு

உன் அன்பை பொலிந்து
என் இதயத்துக்கு ஒளி ஊட்டுகிறாய் அன்பே ..

உன் அன்பு என் இதயத்தோடு மோதியதால்
இருளான இதயமும் ஒளி கொண்டதால்

சந்தோச விண்ணில் பறக்கிறேன்
அங்கே என் சோகங்களை கரைக்க
சுகமான தென்றலை வீசுகிறாய் ..
இதனால் என் வாழ்வில் சந்தோச மலர்கள் பூக்கின்றன அன்பே

எழுதியவர் : கலையடி அகிலன் (26-Jul-16, 5:48 am)
Tanglish : un anbu
பார்வை : 128

மேலே