ஹெல் மெட் கவிதைகள்

காலேஜ் நண்பன்
காலேஜ் மேட்
ஸ்கூல் நண்பன்
ஸ்கூல் மேட்
கிளாஸ் நண்பன்
கிளாஸ் மேட்
அனால்
தலை காக்கும்
நண்பனை மட்டும்
ஹெல் மெட்
என்றா அழைப்பது ?

ஹெல் எனும்
வார்த்தை (hell )
அமங்கலமா?
அது தான்
ஒங்க
கோபமா.?

ஹெல்மெட்
ஸ்கல்ல (skull )
காக்கும். !!
ப்ளீஸ்
ஹெல்மெட்
அணியுங்க.
ஹெல்மெட்!
ஹெல்மெட் !!

எழுதியவர் : (24-Jun-11, 9:42 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 352

மேலே