என் இறைவனுக்கு நன்றி

அன்புக்கு அம்மா
அரவணைப்புக்கு அப்பா
அனைக்க காதலி
இவை அனைத்துக்கும் நட்பு
என் இறைவனுக்கு இதயம் நன்றி……..

எழுதியவர் : ப.சண்முகவேல் (26-Jul-16, 3:38 pm)
பார்வை : 727

சிறந்த கவிதைகள்

மேலே