அப்துல் கலாம்

கடல் அருகே பிறந்து
கனவுகளில் வாழ்ந்து
கற்ப்பனையிலே கல்லூரியை முடித்து
கருவியை லட்சியமாக எடுத்து
கடமை என்று பாராமல்
கனவுகளை நினைவுகளாக்கி நம்மை விட்டு
பல கண்டங்கள் சென்றாலும்
நம் கண்ணீர்த் துளி ததும்பி எழுந்தாலும்
கனவுகள் கலைந்தாலும் கற்பனைகள் உடைந்தாலும்
காலத்தால் எங்கள் உள்ளத்தில் இருந்து அழியாதா
உயிர் கலாம்
அவர் விட்டுச் சென்ற பயணத்தை
நாம் தொடர்வோம் நண்பர்களே

எழுதியவர் : ப.சண்முகவேல் (27-Jul-16, 8:47 am)
Tanglish : apthul kalaam
பார்வை : 779

மேலே