அழகிய தமிழ் மகள்

என் அன்னை தான் அழகிய தமிழ் மகள்
மொழியால் வசம் செய்த என் ஆசிரியை அழகிய தமிழ் மகள்
விழி மூடி யோசிக்கும் என் வகுப்பறை
i தோழி அழகிய தமிழ் மகள்
தமிழ் மொழியே உன் அழகை வருணிக்க வார்த்தை இல்லை என் வசம் ஏனென்றால் நீயே அழகிய தமிழ் மகள்

எழுதியவர் : ஹேம்நாத் பாபு (20-Jul-16, 9:45 pm)
பார்வை : 173

மேலே