வெண்டுறை ஒன்றும் ஒன்றும் ஒன்றே

ஒன்றும் ஒன்றும் ஒன்றே யானால்
ஒன்றில் ஒன்று ஒன்றும் - ஒன்றும்
ஒன்றில் ஒன்றா தானால் ஒன்றும்
ஒன்றும் ரெண்டு சொல்

எழுதியவர் : (27-Jul-16, 9:36 am)
பார்வை : 56

மேலே