வண்ணத்துப்பூச்சியும் இமைகளும்
நீ சிமிட்டியதோ
உந்தன்
இமைகளை தான்
ஆனால்
வண்ணத்துப்பூச்சி இறகை
விரித்து
பறப்ப தேன்....!
நீ சிமிட்டியதோ
உந்தன்
இமைகளை தான்
ஆனால்
வண்ணத்துப்பூச்சி இறகை
விரித்து
பறப்ப தேன்....!