காணவில்லை

வானொலியை
திருகினேன் .
வந்தது
அறிவிப்புகள்
முதலில்
காணவில்லை !!
கண்டோரை
மயக்கும்
கருஞ்சிவப்பு

வலது புறம்
I .S .I முத்தம்
தந்த கருப்பு
மச்சம்
இருக்கும்

கழுத்தில்
கருப்பு பட்டை
தொங்கும்
கண்ணாடி
உண்டு

கடந்த பத்து
நாளாக காணவில்லை.
கண்டு தருவோருக்கு
தக்க சன்மானமுண்டு.

எனது விலாசம் :

தலை காத்தான்
பைக் மேன் தெரு.
நான்கு வழி சாலை.
தமிழ் நாடு.

காணாமல் போனது
ஆனா? பெண்ணா ?
கன்டுபிடியுங்கள்!!.






எழுதியவர் : (25-Jun-11, 12:02 am)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : kaanavillai
பார்வை : 330

மேலே