பிடித்த மொழிகள்தான்

உன்னை விட
உன் கண்கள்
நிறைய மொழிகள்
அறிந்து வைத்து இருக்கின்றது
ஒவ்வொரு முறையும்
வேறு வேறு மொழியில்
பேசுகின்றதே -ஆனாலும்
எல்லாம் பிடித்த மொழிகள்தான்...

எழுதியவர் : நேசா (30-Jul-16, 2:18 am)
பார்வை : 98

மேலே