வஞ்சகர்கள்

பாதகர்கள் பார்த்தவுடன் தெரிவதில்லை,
பாதகம் செய்பவர்கள் பல்லிளித்தே வாழ்பவர்கள்,
தான் கெட்டு, தறி கெட்டு,
தண்டனையும் பெற்றாலும்,
தன்னிலை மாறா வஞ்சகர்கள்.
தேன் ஊற்றி வளர்த்தாலும்,
வேப்பங்காய் இனிக்குமா?

எழுதியவர் : arsm1952 (1-Aug-16, 9:25 am)
பார்வை : 74

மேலே