இதுவரை நினைத்திருந்தேன்

வறுமையில் வாழ்ந்த ....
காலத்தில் பசியுடன் ....
போராடினேன் ....
என்றே இதுவரை ....
நினைத்திருந்தேன் ....!!!

தன்னம்பிக்கையுடனும் .....
அடுத்த இலக்கையும் ....
வறுமையோடு .....
போராடினேன் என்பது .....
வசதி வந்தபோது .....
உணர்ந்தேன் ...............!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Aug-16, 9:30 am)
பார்வை : 81

மேலே