அன்பின் அழகது

தாய்க்கு தனயன் அழகு
தந்தைக்கு மகள் அழகு - ஆனால்
தமிழ் மக்களுக்கோ.....
அவர்களின் தாயே!
உலகழகு

எழுதியவர் : கிருஷ் (1-Aug-16, 12:49 pm)
பார்வை : 89

மேலே