திருமணம்

கோபத்தில் உள்ள
அன்பையும்...!
மௌன்னதில் உள்ள
வார்த்தையையும்...!
புரிந்து கொள்ளும்
இரு மனம்...!
இணைந்தது.....
திருமணம்...!

எழுதியவர் : தீபிகா (25-Jun-11, 1:22 pm)
சேர்த்தது : deepika
Tanglish : thirumanam
பார்வை : 540

மேலே