அழகிய தமிழுக்கு அழகு சேர்க்க அழகிய தமிழ் மகளைப் படைத்தான்

படைத்தவன்..
மானிடம் எனும் ஆணைப் படைத்தான்
பின்பு பவளத்தைப் படைத்தான்
மொழிக்கு அழகு சேர்க்க பெண்ணைப் படைத்தான்
பெண்ணுக்கு அள்ளி அள்ளி அழகைக் கொடுத்தான்
தமிழ் மகள் அழகிலும் அழகு சேர்க்கிறாள்