காதல் நாடகம்

காதல் நாடகம்
ஆடுவது ஏன் தோழியே...
என்னுடகின் சிரித்து
உரையாடும் போது
தெரியாதா நீ என்னுல்
நுழைந்தாய் என்று...

உன் உரையாடலில்
நான் அறிந்தேன்
உன் காதலை...
நான் வெளிப்படுத்திய
போது சொல்லால்
அரைந்தாயே...

எழுதியவர் : பவநி (6-Aug-16, 10:44 am)
Tanglish : kaadhal naadakam
பார்வை : 107

மேலே