கலைஞன்

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் கல்
போன்றது தன்
அந்த கல்லை அழகான சிலையாக மாற்றும்
திறமை
அவள் வாழ்வில் வரும் ஒரு
ஆண் மகனின்
கையில் தான் உள்ளது......

எழுதியவர் : jothi (6-Aug-16, 1:01 pm)
சேர்த்தது : joதி
Tanglish : kalaingan
பார்வை : 92

மேலே