ஒரு விகற்ப இன்னிசை வெண்பா செண்டைகள் கொட்டிநம் அண்டையர்

செண்டைகள் கொட்டிநம் அண்டையர் நாட்டில்தன்
சிண்டைப் பிடித்துநம் மண்டை உடையவே
சண்டைகள் மூட்டிடும் தீவிர வாதியணு
குண்டை அவிழ்த்திடுவோம் வா

எழுதியவர் : (8-Aug-16, 7:26 pm)
பார்வை : 43

மேலே