மலர்கள்

வண்ண மலர்களை

காணும் போது

என் எண்ணங்கள்

சிறகடித்து பறக்குதடி!



ஓர் நாளே வாழ்ந்திடினும்

உன் வாசத்தை

என் சுவாசத்திற்குள்

புகுத்தி போகிறாயடி!



உன்னை காண்கையிலே

என் மனது கேக்கிறது

உன் வாழ்நாளில் நீ

என்ன செய்தாயென ?

எழுதியவர் : (8-Aug-16, 7:59 pm)
Tanglish : malarkal
பார்வை : 42

மேலே