நான்கு பேர்

ஹோட்டலில் குடும்பத்துடன் செல்பி எடுத்துக்
கொள்ளும் நான்குபேர், நான்கு பேர் கவனிக்காமல்
தன் குடும்பத்தில் தன்னை விட்ட்தால் எச்சில் இலை
எடுக்கும் கிழவி.
-சொ.நே.அன்புமணி

எழுதியவர் : -சொ.நே.அன்புமணி (10-Aug-16, 7:48 pm)
Tanglish : naanku per
பார்வை : 84

மேலே