ஏன்

பொண்ணுக்காக போராடிய மனிதா நீ
போக்கிடம் இல்லாமல் தவிக்கிறாய் அனாதையாய்

பெண்ணுக்காக போராடிய மனிதா நீ
பேதையாய் அலைகிறாய்

மண்ணுக்காய் போராடிய மனிதா நீ
மாட்டி கிடக்கிறாய் அந்நியன் மண்ணிலே

எதற்காக போராடுகிறாயோ மனிதா நீ
அதை அனுபவித்திட இல்லையே

சிந்தனை செய் மனிதனே
ஆசையை துறந்திட்டு வாழ்

எழுதியவர் : அருண் (11-Aug-16, 4:07 pm)
Tanglish : aen
பார்வை : 52

மேலே