வெட்க சலனம்

திடீரென பெய்யும்
என் கவிதை மழைக்கு காரணம்
உன் வெட்க சலனங்களே....

எழுதியவர் : அகத்தியா (12-Aug-16, 12:05 am)
Tanglish : vetka salanam
பார்வை : 129

மேலே