மரணம்
கவலை கொள்ளாதே மனிதா
கட்டாயம் உன் வலி தீரும்
நம்பிக்கையோடு போராடு
யார் வேண்டுமானாலும் உன்னை ஏமாற்றலாம்
ஏன் ? தெய்வம் கூட உன்னை ஏமாற்றலாம்
ஆனால் ,மரணம் நிச்சயம் உன்னை ஏமாற்றாது
அன்று உன் வலி முழுமையாக நீங்கிவிடும்
மரணம் தழுவும் வரை போராடு