வனம்

வனம் ஆச்சர்யமாயிருந்தது
இலைகளில்லை
நிழலில்லை… மேலும்,
கிளைகளும்
கிளைகள் மீதமரும்
கிளிகளோ
சிட்டுக் குருவிகளோ
இல்லவேயில்லை..
பின்புதான் புரிந்தது
இவ்வனத்தில்
மரங்களுமில்லை…

எழுதியவர் : (15-Aug-16, 8:01 pm)
பார்வை : 234

மேலே