புகைப்படம்

நாம் நினைக்க மறந்த நிகழ்வுகளுக்கும்,
மறக்க இயலாத தருணங்களுக்கும்
நாம் சேமித்து வைத்த நினைவுகளைக் காட்டிலும்
எளிதில் அழைத்து சென்று விடுகின்றன
புகைப்படங்கள்..!

எழுதியவர் : விஜயசாந்தி .G (17-Aug-16, 2:48 pm)
Tanglish : pukaipadam
பார்வை : 91

மேலே