திகட்டாத பாவை

தித்திக்கும் வார்த்தை
திகட்டாத பா(ர்)வை
எந்நாளும் தேவை
உன்னோட சேவை...!

தினமும் இரசித்தாய்
எந்தன் பேச்சை...
சலிப்பு தருமோ
இளம் கம்பன் வார்த்தை...?!

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Aug-16, 10:29 pm)
பார்வை : 98

மேலே