கைம்பெண் to கல்யாணமலை

சொல்லிவிட வார்த்தைகள் ஆயிரம் -அது
கைம்பெண் மனதை தீண்டாது ,

சொல்லாமல் பகிரும் அன்பு -அவளை
சொர்க்கத்தில் சேர்க்கும் -அவள்
சுயம் உணர முடியும் ,

நம்மவர்களோ வார்த்தைகளில்
வாசிப்பவர்கள் ,

"நான்" என்ற எண்ணம் நள்ளிரவில் தேய,
"நாம்" என்ற நிலவு ஒளிர்ந்து விட்டால்,

கைம்பெண் கல்யாணமலை சூடுவாள்.

எழுதியவர் : malathi (18-Aug-16, 4:36 pm)
பார்வை : 115

மேலே