காத்திருப்பு

இன்றுவரை காத்துக்கொண்டுதான் இருக்கின்றான்
வெற்றி நம்மை தேடி வரும் என்று,
இன்னும் அவனுக்கு தெரியவில்லை
அதை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்று,
வலியோடு சேர்ந்த வெற்றி
வாழ்க்கை முடிந்த பின்னும் தொடரும் .

எழுதியவர் : மாலதி (18-Aug-16, 4:52 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 171

மேலே