அழகான நாட்களும் கசப்பான பிரிவும்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே!
உன்னை சந்தித்த
முதல் நாள்....
உன்னுடன் சேர்ந்து
சென்ற முதல் பூங்கா....
உன்னை முத்தமிட்ட
முதல் தருணம்....
உன்னுடன் பேசிய
முதல் வார்த்தை.....
உனக்காக சிந்திய
என் முதல் கண்ணீர்....
உன் கண்களில்
பார்த்த உண்மை காதல்....
எனக்கு நீ கொடுத்த
முதல் பரிசு....
உன்னை என்னிடத்தில்
இருந்து பிரிய வைத்த
வெளிநாட்டுப் பயணம்....
என்றும் மறக்க முடியவில்லையே....
அந்த அழகான நாட்களையும்
கசப்பான பிரிவையும்