அதனால்தான்

பன்றிக்கு யானை
பயந்து ஒதுங்கவில்லை-
சேற்றுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Aug-16, 6:55 pm)
Tanglish : athanaalthaan
பார்வை : 76

மேலே