குயிலொன்று தீக்குளிக்க கண்டேன்

வேப்ப மரத்து குயிலொன்று தீக்குளிக்குதே
பட்டை மரமெல்லாம் வேடிக்கை பார்க்குதே
வனத்தினுள்ளே ஆணந்த சப்தம்
வெட்கத்தில் ததும்புதே !

எழுதியவர் : விக்னேஷ் (19-Aug-16, 7:11 pm)
பார்வை : 305

மேலே