காதல் மோகம்

மோகினி கண்டு காதல்
மோகம் கொண்டு நிற்கிறேன்
மோகனமாய் தெரிகையில்...
மோப்பு வந்து
முன்னின்று மௌனமாகிறேன்
மோகி கண்ணால் பார்க்கையில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (19-Aug-16, 11:03 pm)
Tanglish : kaadhal mogam
பார்வை : 232

மேலே