வினோத உலகம்
காதல்................!
ஒரு வினோத உலகம்-இங்கு
பெண்கள் எல்லாம் குழந்தைகளாகவும்
ஆண்கள் எல்லாம் தாயகவும்
வாழுகிறார்கள்-அதனால்தான் என்னவோ
பெண்கள் அதிகமாக வலி தருகிறார்கள்
ஆண்கள் பொறுமையாக தாங்குகிறார்கள்..............................!

