மொழியின் சிகரம்

இறைவனுடைய
படைப்புக்களின் சிகரம்
மனிதன்...

மனிதருடைய
படைப்புக்களின் சிகரம்
மொழி...

மொழியினுடைய
படைப்புகளின் சிகரம்
கவிதை...!

எழுதியவர் : சி.பிருந்தா (21-Aug-16, 1:34 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 179

மேலே