பழக்க வழக்கம்

பழத்தைத் தின்றுவிட்டு
போட்டுவிடுகிறது கொட்டையை,
பறவையின் பழக்கமிது..

கொட்டையையும் அழித்துவிட்டு
வெட்டிவிடுகிறானே மரத்தையும்,
மனிதனின் வழக்கமிது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Aug-16, 7:09 am)
பார்வை : 79

மேலே