தாய்

உன் அழுகைக்கு எல்லாம்
அகராதி புத்தகமாய் விளங்கினாள்
உன் அகராதி புத்திக்கு விளங்காதவனாக
அரவணைப்பு இல்லத்தில்
அழுது கொண்டு இருக்கிறாள் !!
உனக்காக :
என் குழந்தைக்கு துன்பம் கொடுக்காதே !
என்று இறைவனிடம்.