அம்மா

பாசம்
நேசம்

அர்த்தம்
ஆனந்தம்

அகம்
புறம்

வரம்

ஆரம்பம்
அந்தம்

சந்தம்
சாந்தம்

ஞாலம்
ஞானம்

தேகம்
தேசம்


அகரம்
ஆக்கம்

வல்லினம்
மெல்லினம்
இடையினம்

மூச்சும்
பேச்சும்

ஒன்றேயாம்
தமிழும்
தாயும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Aug-16, 7:03 am)
Tanglish : amma
பார்வை : 398

மேலே