யார் சொன்னது....?

திருத்த முடியாதது
வைத்தியர்களின்
கையெழுத்தும்
ஈழத்தமிழர்களிள்
தலையெழுத்தும் என்று
யார் சொன்னது?

எழுதியவர் : சி.பிருந்தா (22-Aug-16, 5:11 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 74

மேலே