தோழமை

ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!

எழுதியவர் : (23-Aug-16, 2:48 pm)
சேர்த்தது : வசந்தகுமாரன்
பார்வை : 329

மேலே