அவள்

நான் காதலித்தவளை பற்றி எழுதும்பொழுது
வார்த்தை விசாலமானது.........
என்னை காதலித்தவளை பற்றி எழுதும்பொழுது
வார்த்தை விலாசமானது...........

எழுதியவர் : கவிதை கணேஷ் (27-Jun-11, 4:13 pm)
சேர்த்தது : GANESH KUMAR K
Tanglish : aval
பார்வை : 320

மேலே