நட்பு

நடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்க
நீ என்னுடன் இல்லை என்பது வருத்தம்தான்
ஆனால் பாதைகளில் முட்கள் தைக்கின்றது
என்னுள் உன் நினைவுகளை..................

எழுதியவர் : கவிதை கணேஷ் (27-Jun-11, 3:57 pm)
சேர்த்தது : GANESH KUMAR K
Tanglish : natpu
பார்வை : 331

மேலே