பெண் அழகு

வானவில்லின்
நிறம் எடுத்து

வண்ண மயிலின்
இறகு எடுத்து

வரைந்திட்ட
சித்திரமாய் பெண்ணே

எழுதியவர் : கவிஅறுமுகம் (24-Aug-16, 3:20 pm)
Tanglish : pen alagu
பார்வை : 125

மேலே