தமிழன்
மூத்தகுடி இனத்தவன்!
மூன்று நாடி கொண்டவன்!
தமிழ் மொழியும் தாய் நாடும் இரு நாடி - அதை
தாய் துறக்க சொன்னாலும்
துறந்திடுவான் தன உயிர் நாடி!!
மூத்தகுடி இனத்தவன்!
மூன்று நாடி கொண்டவன்!
தமிழ் மொழியும் தாய் நாடும் இரு நாடி - அதை
தாய் துறக்க சொன்னாலும்
துறந்திடுவான் தன உயிர் நாடி!!