மின்னல் புன்னகை

மழைதரும் வானம் விரியும் கருமுகிலாய்
தென்றல் தவழ்ந்தாடும் தோட்டம் மலரழகாய்
கூந்தல் முகிலாட மின்னிடும் புன்னகை
முத்து மழைபொழி யும்.

----கவின் சாரலன்
பல விகற்ப இன்னிசை வெண்பா
ஆர்வலர்கள் முயலுக

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-16, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : minnal punnakai
பார்வை : 73

மேலே