கோகுல கண்ணன்

கோகுல கண்ணன்:
குழல் ஊதும் கண்ணன்
புல்லகுழலின் மன்னன்
அம்மாவின் முகம்
அப்பாவின் வேகம்
புன்னகையில் பூ பறிப்பான்
பெண்களின் மனதை ஆற்பறிப்பான்
வெண்ணையே இவனின் எண்ணம்
அதை திருடுவதில் கைதேர்ந்த மன்னன்
கருனை குணம் கொண்டவன்
உதவியை உயிராய் கொண்டவன்
கோகுல கண்ணனே வாடா வா

எழுதியவர் : சண்முகவேல் (25-Aug-16, 1:21 pm)
பார்வை : 500

மேலே