புன்னகை அரசி

புன்னகை அரசியே ,

உன் புன்னகைக்கும்
இதழ் பார்த்து
மெய்மறந்து விழுந்த
பனித்துளிகள் பட்டு,

சிலிர்த்துப் போய் நிற்கின்றன
புல்வெளிகள்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (27-Aug-16, 2:13 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : punnakai arasi
பார்வை : 685

மேலே