இனிமையான தருணம்

முதல் முதலில் நட்பின் - கூடம்
பள்ளிக்கூடம்
பறவையை இருந்தேம் அனைவரும்
கூடி திரிந்தேம்
கவலை இன்றி பறந்தேம் வானில்

பள்ளி தான் எங்கள் கோட்டை
நாங்கள் செய்த சேட்டையும்
நண்பன் தூக்கத்தில் விடும் குறட்டையும்

இருக்கையில் அமர்ந்து ஒற்றாய் பருக்கை உண்று
சாலா சாலா என சில சத்தம்
ஆசிரியர் தந்த முதல் முத்தம்
படிப்பு என்றால் கஷ்டம்
தேர்வு என்றால் காய்ச்சல் வரும்

பள்ளி பருவம் திரும்பி எப்போ வரும் மீண்டும்

எழுதியவர் : ஷாபி (28-Aug-16, 9:20 am)
பார்வை : 134

மேலே