நற்பு

உயிர் நண்பனா
உயிரை கொடுக்கனு
அவசியம் இல்ல .....
அடுத்தவன் முன்னாடி
நம்மள விட்டிக்குடுக்கமா
பேசுனா போதும் .....

எழுதியவர் : (28-Aug-16, 1:19 pm)
சேர்த்தது : அருள் சதிஷ்
பார்வை : 213

மேலே