வெட்கம் தவிர்

மலரே...!
இரண்டடுக்குப் பாதுகாப்பு போதாதென
மூன்றாமடுக்காக
வெட்கத்தை உடுத்திக்கொள்கிறாய்
உன் தேகத்திற்கு....

எழுதியவர் : அகத்தியா (29-Aug-16, 7:31 am)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 154

மேலே