கடற்கரை கண்ணகிகள்-1

சென்னை மாநகரில்,
கடற்கரை மணலில்,
கண்ணகிசிலைக்கு அடியில்,
காதலன் மடியில்,
கணவனுக்கு கால் செய்து,
காரியம் முடியவில்லை,
கால தாமதம் ஆகுமென்றால்,
கடற்கரை கண்ணகி.....!

எழுதியவர் : சுரேசபி. (29-Aug-16, 9:41 am)
பார்வை : 1122

மேலே