வேண்டும் வேண்டாம்
வாழ்வில் வேண்டும்
போட்டி...
வேண்டாம் பொறாமை...
வேண்டும் அமைதி
வேண்டாம் ஆணவம்...
வேண்டும் நட்பு
வேண்டாம் பகைமை...
வேண்டும் பொருள்
வேண்டாம் திருட்டு...
வேண்டும் சிரிப்பு
வேண்டாம் கோபம்...
வேண்டும் வீரம்
வேண்டாம் கர்வம்...
வேண்டும் தன்னம்பிக்கை
வேண்டாம் தலைகனம்...
வேண்டும் ஆனமீகம்
வேண்டாம் ஆர்ப்பாட்டம்...
பணம் வந்தால் வேண்டும்
பணிவு...
வேண்டாம் மதியாமை...